CHURCH OF SOUTH INDIA - DIOCESE OF VELLORE
Vellore Chittoor Highway Road, Church Compound, Katpadi - 632 007.
Upcoming this month
Celebrate the special moments with your loved ones
Daily Bible Verse
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 31:14— இன்றைய கடவுளின் வாக்கு
We are a vibrant faith community dedicated to worship, fellowship, and service. Our church stands as a beacon of hope, love, and spiritual growth in our community. We warmly welcome all who seek spiritual nourishment and Christian fellowship.
6.00 AM
Join us for our morning worship service
8.30 AM
Our main weekly worship gathering
06:00 PM
Evening prayer and devotion hour
tamilchristianmessage #csi_church #csi_kpd_chruch "United in Christ : Witnessing to the World". Message By, Rev. W. Justin ...
07:00 AM
INGATHERING FESTIVAL - 2026, CSI KATPADI CHURCH
07:00 AM
INGATHERING FESTIVAL - 2026, CSI KATPADI CHURCH
7:00 AM
சேர்ப்பின் பண்டிகை 2026 அக்டோபர் 3 மற்றும் 4 சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் நடைபெறவிருக்கும் குடும்ப பண்டிகையில் அனைத்து …
08:30 AM
WORLD SUNDAY SCHOOL DAY CELEBRATION - CSI KATPADI CHURCH SUNDAY SCHOOL CHILDREN
8:30 AM
WORLD SUNDAY SCHOOL DAY CELEBRATION - CSI KATPADI CHURCH CHILDREN
08:30 AM
WORLD SUNDAY SCHOOL DAY CELEBRATION - CSI KATPADI CHURCH SUNDAY SCHOOL CHILDREN
நமது காட்பாடி திருகுடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்து.
" சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடுக்காதீர்கள்; ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது."
லூக்கா 18: 16
நமது திருச்சபை சார்ந்த (குருசேகர உறுப்பினர் திரு ராஜன் அவர்களின் அவர்களின் தாயார்) திரு ஜான்சன் மனைவி திருமதி J குளோரி இன்று 17/10/2026 காலை 2:30 மணி அளவில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். குடும்பத்துக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.
அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு,
உங்கள் அழைப்பு அறிவைப் பகிர்வது மட்டுமல்ல. அது பலரின் வாழ்க்கையை வடிவமைப்பதும், நற்பண்புகளை வளர்ப்பதும், நம்பிக்கையைத் தூண்டுவதும், இளம் மனங்களை பொருள் உள்ள எதிர்காலத்தை நோக்கி வழிநடத்து.
உங்கள் கற்பித்தல் பலரின் வாழ்க்கை என்னும் பாதையை ஒளிரச் செய்யும் விளக்கைப் போல, பொறுமை, ஞானம், ஒப்படைப்பு எனும் செயல்திட்டத்தின் வழியே ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் அழியாத தாக்கத்தை ஏற்படுத்திட, கடவுள் உங்களுக்கு கற்பிக்கும் ஞானத்தையும், புரிந்துகொள்ளும் பொறுமையையும், சேவை செய்யும் ஆற்றலையும், பிறரை ஊக்கப்படுத்தும் கிருபையையும் அருள்வாராக.
உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பை கர்த்தர் ஆசீர்வதித்து, உங்கள் கற்பித்தல் வழியே பலருக்கு, பல தலைமுறைகளுக்கு ஆசிர்வாதமாக நீங்கள் இருக்க உங்களை வழி நடத்துவாராக.
அருட்பணி ஆ நோயல் கிறிஸ்டோபர்
ஆயர்
சி எஸ் ஐ, காட்பாடி திருச்சபை.
https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx
Help People
Join a ministry and grow in faith alongside your church family
Nurturing the faith of our children through Biblical education and fun activities every Sunday.
Empowering young believers to live boldly for Christ through worship, study and service.
Leading the congregation in heartfelt worship through sacred music and praise performances.
Strengthening women through prayer, Bible study, fellowship and community outreach programs.
Building Godly men through accountability, prayer, mentorship and service to the church and society.
Interceding for the church, families and the nation through dedicated prayer vigils and chains.
Whether you are looking for a church home, seeking prayer, or simply have a question, we are here for you. Reach out anytime.